close
Jump to content

Help:Contents

From Wikimedia Incubator
This page is a translated version of the page Help:Contents and the translation is 100% complete.

தகவல்கள் மற்றும் பிற உதவிப் பக்கங்களுக்கான இணைப்புகளை இங்கே பார்க்கலாம்.

முக்கிய தகவல்

  • அகேகே (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) – அடைக்காப்பகத்தைப் பற்றியும் இங்கே செயல்படுவதைப் பற்றியும் பொது உதவி
  • தொகுத்தல் – மென்பொருள் மற்றும் தொகுத்தலுக்கான பொது உதவிகளை உடைய பிற தளங்களுக்கான இணைப்புகள்
  • கையேடு – அடைகாப்பகத்தில் ஒரு புதிய ஆய்வு விக்கி தொடங்குவது பற்றிய தகவல் மற்றும் தேவைகளும், நீங்கள் சொந்த துணைக்களத்துக்கு உரிமையாளராவதற்கு என்ன தேவை என்பதும்.
  • மொழி ஆதரவு – எழுத்துருக்கள், தட்டச்சு, போன்ற மொழி ஆதரவுக்கான தகவல் மற்றும் சிக்கல் அறிக்கை ...

பிற தகவல்கள்

  • சொற்களஞ்சியம் – நீங்கள் பார்க்கும் புதிய சொற்களைப் பார்வையிட
  • ISO 639 – செல்லுபடியான ISO 639 மொழிக் குறியீடுகளின் பட்டியல்
  • கொள்கை – அடைக்காப்பகத்தின் தற்போதைய கொள்கைகள்
  • Upload – பொதுவகத்தில் ஒரு படிமத்தை எவ்வாறு பதிவேற்றுவது, மற்றும் இங்கு அதை பயன்படுத்துவது?

தொடர்பு கொள்ள

பயன்படுத்தும் பொது மொழி ஆங்கிலமாகும். ஆனால், ஆங்கிலத்தில் பயன்படுத்தாவிடில் வேறொரு மொழியினைத் தேர்வு செய்யவும்.

எழுத்துரு மற்றும் தட்டச்சு போன்ற தொழில்நுட்ப உதவிகள் தேவை என்றால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.